Friday, October 16, 2015

Grade 1, Grade 2 counseling

கடந்த 2 நாட்களாக GNT. முக்கிய குறிப்பு  ஏதும் இல்லையே என எண்ண வேண்டாம். செய்திகள் முழுமைபெற காத்திருப்பு அவசியமாகிறது. சங்க நிர்வாகிகள் செயல்பாட்டின் காரணமாக. G I மற்றும் G II முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. சில தினங்களில் GI க்கு64 பேர் கலந்துக்கொண்டு பதவி உயர்வு  பெறுவார்கள்.  அவர்களை வணங்கி GNT பெறுமைப் படுகிறது (சில மாற்றத்திற்கு உட்பட்டவை) 

மற்றொரு முக்கிய செய்தி 2002 -2005 (பணி நிரந்தரமானவர்கள்)  வரையிலான cps. பணியில் சேர்ந்த 2500. செவிலியர்கள் GPF க்கு மாற்றம்  பெறுவார்கள் என்பதை மகிழ்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

G l மற்றும்  G ll ஏற்படும்  காலிப்பணியிடங்கள்  அல்லாது தஞ்சாவூர் , மதுரை ,  திருச்சி,  கோயம்பத்தூர்,  ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காலிபணியிடங்கள் கணக்கிடப்பட்டு இவ்வனைத்தையும் சேர்த்து 1000 க்கு மேற்பட்ட பணியிடங்கள் முன்நிறுத்தி வலுவான கோரிக்கையை சங்கம் முன்நிறுத்தியுள்ளது.

CB செவிலியர்கள் நலனில் முன்நிறுத்தி போராடும் நம் தமிழ்நாடு  அரசு செவிலியர் சங்கம். வெற்றிப்பெற நாம் அனைவரும் ஒன்றுப்பட்டு ஒத்துழைப்பு நல்குவதே  சிறந்த வழி.

சரி சங்கம் செயல்படுகிறதே யார் சங்கம் என கேட்போருக்கு சொல்லுங்கள் நாம்தான் சங்மென்று ஒவ்வொரு உறுப்பினரும் அதன் தூண் என்று. இதில் CB என்பது வேறல்ல அவர்களும் நம் செவிலிய சொந்தங்களே. அதற்காக போராடுபவர்களும் ஒன்றினைந்து செயல்பட்டால் வெற்றி என்பது எட்டா கனியல்ல. ஒன்றினைவோம் வெற்றி காண்போம். நன்றி ( இதை யாரும் விவாத பொருளாக்க வேண்டாம் -)

  மா.கோபி.

No comments:

Post a Comment