Friday, October 16, 2015

Association Activity

அடுத்து நமது வலுவான கோரிக்கை  முன்நிறுத்தி வெற்றிவிளிம்பு நோக்கி சென்றுகொண்டுள்ளது. 

அவை Time. Bond. Promotion. இவை முறையே 15,  20,  25 ஆண்டுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு 10 ஆண்டுகளும் கணக்கில் எடுத்துக்கொள்ள கோரிக்கை முன்நிறுத்தி  செயல்படவுள்ளது.

இதற்கெல்லாம் முத்தாய்பாய் வருகிற 5 ஆம் தேதி  மாண்புமிகு சுகாதரதுறை அமைச்சர் அவர்கள் சந்தித்து விவாதிக்க நேரம் ஒதுக்கியுள்ளார்.  (முன்பு 29 /9/2015 தேதி கொடுக்கப்பட்டிருந்தது) தேதி மாற்றத்திற்கு உட்பட்டவை.

கொள்கை முடிவும் மாற்றத்திற்கு உட்பட்டவை எனினும்கொண்ட கொள்கையில் வெற்றி பெற சங்கம் போராடும்.

இனி வரும்காலங்களில் G l,  G ll இருக்காது. அதற்கு பதிலாக. HOD,  NURSING.,  NURSING OFFICER. " என்ற பதவிகள் உருபெரும். 

இதையெல்லாம் சாதிக்க நிலையான சங்க நடவடிக்கை தேவை. இதற்கு ஒற்றுமை தேவை. ஒற்றுமைக்கு உங்கள் ஒத்துழைப்பு தேவை. ஒன்றுபடுவோம் உயர்வு காண்போம்.

மா.கோபி.

No comments:

Post a Comment