Friday, October 16, 2015

Book Issue

நம் சங்க நடவடிக்கைகள்  அனைத்து  செவிலியர்களுக்கும்    தெரியும் வண்ணம்  இருந்தால் அனைவரும் சங்கத்தின் மீது ஈடுபாட்டுடன்  இருப்பார்கள் . 

அதற்காக நாம் ஓரு  மாத பிரிதியை ஆரம்பித்து அனைத்து செவிலியர்களுக்கும்   அனுப்ப வேண்டும் .

புத்தக பிரதி சந்தா வாங்கி செயல்படுத்தலாம்.

அரசிடம் பேசும் நடவடிக்கைகளை  இதன் மூலம்  செவிலியர்களுக்கு  தெரியப்படுத்தலாம். அவர்களின்  நம்பிக்கையை  பெறலாம்.
(Sr Mohan)

( Elangovan) திரு. மோகன் அவா்களின் கருத்தை ஆமோதிக்கிறேன். மிகவும் சாியானது. Elankovan.K

Bro வாட்ஸ்அப் எனவும் நாங்க ஆர்வமாக படிக்க முடிகின்றன ஆனால் புத்தகங்களாக படிக்க கொஞ்சம் கடினமாக இருக்கும். (Sathya Stefen)

Dear Stephen, Our magazine would be, not only for reading and also which express our unity like PHRMACIST KURAL. Elankovan. K

புத்தகம்  போடுவது குறித்து தலைமை இடத்தில் தெரிவித்தேன். அவை சங்கம் சார்ந்தும் சங்கத்தின் குரலாக இருக்கவேண்டும் என்பதை தெரிவித்தேன். அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். பொதுக்குழு, செயற்குழுவில் முடிவு எடுத்து P @ R சம்மதம் பெற்றுத்தருகிறேன். என்று சொல்லிவிட்டனர்.  I AM WAITING ..... இது முதலில் பருவ இதழாகவும் பின்பு,  மாத இதழாகவும் மாற்றலாம் என்பது  என் எண்ணம்.
மா.கோபி.

Thanks lot Mr.Gopi. Kindly keen to follow to implement it.

No comments:

Post a Comment