Friday, October 16, 2015

Deputation Problem

Dear brother/Sisters deputation என்ற பெயரில் செவிலியர்களை Dms,dph பகுதியில் தொந்தவு இடைவிடாமல் செய்கிறார்களா.

Jdhs இல் தான் இந்த பிரச்னை  dms dph இடம்  பேசி தீர்க்க வேண்டும்.

வரும்5ஆம் தேதி நடக்கும் பேசுவார்த்தையில் இதற்கு தீர்வுகாணப்படும்

No comments:

Post a Comment