Friday, October 16, 2015

Association Golden Jubilee?

தமிழ்நாடு  அரசு நர்சுகள் சங்கம்.  துவங்கி 55 ஆண்டுகள் கடந்து போதிலும் பொன்விழா கொண்டாடது ஏன்??? 

இதுதான் நல்லதொரு தருணம் அனைவரும் சேர்ந்து கொண்டாட ஒன்றுப்பட அனைத்து மருத்துவமனையிலும் அனைத்து செவிலியர்களும் ஒன்றுப்பட்டு கொண்டாடுவோம்.

(1). கொண்டாடும் அன்று அரசு செவிலியராக பணிபுரியும் அனைவரும் அந்தந்த பணியிடத்திலேயே ஒர் பேட்ஜ் அணிய வேண்டும் அதில் சங்கத்தின் சின்னமான விளக்கும் "பிணியாள் சேவையே பிறப்பிலான் சேவை " என்ற பேட்ச் அணிய வேண்டும்.

கொண்டாடுவதற்கு முன் நாள் குறிக்க வேண்டாமா?, 

இச்செய்தியை அனைவருக்கும் பகிர வேண்டாமா.

இதற்கு அந்தந்த இடத்தில் உள்ள மூத்த செவிலியர்  /கண்காணிப்பாளர் பொறுப்பேற்க வேண்டும். 

25 / 50 /ஆண்டுகளில் யார் சங்கத்தின் தலைவர்கள், பொறுப்பாளர்கள். மற்றும் நிர்வாகிகள்  இனம் கண்டு மாநிலம்  அளவில் ஒருநாள் கொண்டாட வேண்டும்.

அதில் அந்தந்த மாவட்ட பிரதிநிதிகள் பங்கு பெற வேண்டும்.

ஒட்டுமொத்த தமிழகத்தின் முழுவதும் உள்ள சிறந்த பணியாற்றியவர்களுக்கு பரிசளிக்க வேண்டும். 

இது எனது விருப்பம் மட்டுமல்ல உங்களின் விருப்பமும்.

ஊக்கம் , ஆக்கம், செயல்பாடு அனைத்தும் எதிர்பார்கிறேன்.

உங்களின் ஆலோசனையும், கருத்துக்களும் வரவேற்கப்படுகிறது. (மா.கோபி.)

கண்டிப்பாக செய்வோம்.
தமிழகம் முழுவதும் ஒரு வாரம் அணிவோம்.

தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்க பொன்விழா ஆண்டு என குறிக்கலாமே.

(உமாபதி)

Good decision bro (சந்துரு)

😄According to Mr.Gopi's statement, that our association's golden jubilee concept is appreciable and I eager to celebrate fast and avoid  delay... (Elankovan. K) 😃

We r all waiting to golden jubilee 👍
(Deepa Srinivasan)

ஐயா  கோபி  Admin. அவர்களே
Golden. Jubileeகொண்டாடிஐந்துஆண்டுகள் ஆகிவிட்டது  நீங்கள்Spl. Jubilee.  ஏதேனும்
கொண்டாடிகிறீர்களா.?     நாங்கள்   கலந்துகொள்ளாமா.? (Logadeep)

(Chandru) Kondaduvom seviliyarin otrumaikku vazhi vagukkum

( Logadeep,)Ok thank. You

(Stephen)Gopi.. iam waiting..(golden jubilee) 

MMC. 2010. முந்பெரும் விழா கொண்டாடியதாக செய்தி அதில் திரு.MRK.பன்னிர் செல்வம் கலந்துக்கொண்டதும் அதில் செவிலியர்கள் மட்டும்தான் கொடுப்பதை அன்பொடு பெற்றுக்கொண்டனர் என்று 6TH PAY COMMISSION பற்றி அறிந்துள்ளேன். ஆனால் பொன் விழா ஆண்டாக அனைத்து மருத்துவமனை செவிலியருக்கும் தெரியுமா,? (கோபி)

சென்னையில் MMC. மூத்த செவிலியரிடம் விசாரித்ததில் பொதுக்குழுவும் செயர்குழுவுடன் சேர்த்துக்கொண்டாடியதாக தெரிவித்தனர். (கோபி)

No comments:

Post a Comment