From Pirabakar master
கோபி விவாதங்கள் தொடர்வது ஆரோக்கியம் ஆனால் சில நாட்களுக்கு முன் இறந்த செவிலியருக்கு என்ன செய்தோம்.
மாஸ்டர் ஒப்பந்த செவிலியர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் நாங்கள் "தமிழ்நாடு செவிலியர்கள் நலவாழ்வு அறக்கட்டளை" துவங்கினோம்.
நான் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளேன்.
நீங்கள் விரும்பினால் அவர்களுக்கு இந்த அறக்கட்டளை மூலம் உதவ தயார். (umapathy)
Well done bro. Can I take part in this trust (Pari)
இது செவிலியர்களுக்காக செவிலியர்களால் உருவாக்கபட்டது.
இதற்கு யார் பணம் அனுப்பினாலும் www.tnfwebsite.com அவங்களே entry போடலாம்.
இதில் ஒளிவு மறைவு இல்லை.
open to all (umapathy)
திரு.பிரபாகரன் , செவிலியர்க்கு இறந்த செவிலியர் பற்றியும் அவர்களது இறப்பு காரணம் குறித்தும். திரு. சக்திவேல் செவிலியர் அவர்களிடம் விசாரித்தும், பின் பணம் எதாவது வழங்கலாமா என மூத்த செவிலியர்க ளிம் ஆலோசனைப் பெறப்பட்டு அவர்களது குடும்பத்தினரை கண்டு கவுரவப்படுத்த சில ஆலோசனைப் பெறப்பட்டுள்ளது. இது குறித்து முழுத்தகவல் பின் அளிக்கப்படும்.
திரு.உமாபதி அவர்களுக்கு உங்கள் ஆலோசனையும், பண தேவைக்குறித்து தெரிவித்திருப்பதற்கு நன்றி. இயலாதவர்களுக்கு கண்டிப்பாக வழங்கலாம். உங்களுடைய அன்புக்கு நன்றி. பாராட்டுக்கள்.
(மா.கோபி.)
No comments:
Post a Comment